Thursday, December 07, 2006

பூத்து..பூத்து குலுங்குதடி...பூவு!


பூவுக்கெல்லாம் சிறகு முளைத்து
பறந்து வரப்போகிறது!
எங்கே?
அட இங்கேதாப்பா!
எங்கள் அலுவலப்பகுதியில்
எங்கேயிருக்கு அது!
அட,
நம்ம SUNTEC CITY, SINGAPORE போதுமா!!
ஓ..அப்படியா? அங்கேதான் அடிக்கடி ஏதேதோ விழாக்கல் நடக்குதே, இப்ப என்ன நடக்கப்போவுது...
ஒரு நிமிஷம் இருங்க... நான் சொல்லுவதைவிட கீழேயிருப்பதை சொடுக்குங்க அது நிறையா கலர், கலரா சொல்லும்பா...என்ன ஆளவிடுங்க...

3 comments:

Priya said...

It always fun to watch such beautiful colors of flowers whenw e need to relax for our eyes.

Anonymous said...

ம்ம் ம்ம் கலர் கலராத்தான் இருக்கு

ஜி said...

இத்த மாதிரி, எந்த மாதிரி கலர் கலரா விழாக்கள் நடந்தாலும் போடுவீங்களா ப்ரேம் ;-)