Thursday, January 17, 2008

பொங்கல்....சும்மா...பொங்குதுல்ல...




என்ன இனிய தமிழ் மக்களே! பொங்கல் வந்துட்டா....பொங்கல் என்றதுமே, மனதில் ஒரு மகிழ்ச்சி பொங்குவது என்னவோ உண்மைதான்! தமிழர்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் ஒர் விழா என்றால் மிகையாகாது!

தமிழர்களுக்கும், தமிழர்களுக்கு அவர்களது உழவு தொழிலில் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும் நல்ல மக்களுக்கும், நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

3 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தங்களுக்கு என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் பிரேம்!

அன்புடன்,
ஜோதிபாரதி.

Shanti said...

Dear Thambi,

Pongal vazhtukal to you too. Hope you are enjoying yourself.

Cheers!

பிரியமுடன்... said...

நண்பர் ஜோதிபாரதிக்கும், சகோதரி சாந்திக்கும் என் மனமார்ந்த நன்றி! நம்ம பொங்கல் நன்றாகவே ரொம்ப இனிப்பாகவும் இனிமையாகவும் இருந்தது! எல்லோருக்கும் அப்படித்தான் அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்! நன்றி!