என் வலைப்பூ விற்கு வருகை தந்துள்ள அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் தலை வணங்கி வரவேற்கிறேன்! சிறுபிள்ளைத்தனமான சில கிறுக்கல்களை பெரிய மனதுகொண்டு மன்னிக்கவும்!
பிரேம்குமார், முதல்தடவையாக உங்கள் பக்கம்.. நன்றாக எழுதுகிறீர்கள்.. தமிழ்மணத்தில் இணைத்து விட்டீர்களா?.. நானும் சில வருடங்களுக்கு முன் ஒலி 96.8 கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.. சிங்கப்பூர் பக்கம் வரும்போதெல்லாம் இரண்டு நாள் கொண்டாட்டம் தான்..
இப்போது தமிழ்நாட்டில் ஒளி/ஒலிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் சிங்கப்பூர் வானொலியை 'காப்பி'யடித்து செய்யும் நிகழ்ச்சிகள் என்றே எனக்குத் தோன்றும்..
தொடர்ந்து எழுதுங்கள்..(ஆனால் உங்களுடைய Blogger Beta கமெண்ட்ஸ் பக்கத்தை திறக்கவே அனுமதி மறுக்கிறது.. நான் என்னுடைய பழைய பீட்டா பதிவு பயன்படுத்தி பின்னூட்டம் இடுகிறேன்.)
3 comments:
உங்கள் பயனுள்ள பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
பிரேம்குமார்,
முதல்தடவையாக உங்கள் பக்கம்.. நன்றாக எழுதுகிறீர்கள்.. தமிழ்மணத்தில் இணைத்து விட்டீர்களா?.. நானும் சில வருடங்களுக்கு முன் ஒலி 96.8 கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.. சிங்கப்பூர் பக்கம் வரும்போதெல்லாம் இரண்டு நாள் கொண்டாட்டம் தான்..
இப்போது தமிழ்நாட்டில் ஒளி/ஒலிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் சிங்கப்பூர் வானொலியை 'காப்பி'யடித்து செய்யும் நிகழ்ச்சிகள் என்றே எனக்குத் தோன்றும்..
தொடர்ந்து எழுதுங்கள்..(ஆனால் உங்களுடைய Blogger Beta கமெண்ட்ஸ் பக்கத்தை திறக்கவே அனுமதி மறுக்கிறது.. நான் என்னுடைய பழைய பீட்டா பதிவு பயன்படுத்தி பின்னூட்டம் இடுகிறேன்.)
இன்றுதான் முதல் தடவையாக உங்கள் பக்கம் வந்திருக்கின்றேன். சில பதிவை மட்டும் வாசிக்க நேரம் கிடைத்தது. மிகுதியை படிக்க மீண்டும் வருவேன்.
Post a Comment