Friday, December 29, 2006

புத்தம் புது பூ பூத்தது 2007!




எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த 2007 நம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைய ஆண்டவை வேண்டிக்கொள்கிறேன்! நல்லது பல நடக்கவேண்டும்! உலகத்தில் அமைதி நிலைபெறவேண்டும்!
எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடக்ககூடாது என்று ஆண்டவனிடம் முறையிடுகிறேன்...
மேலும் ஒவ்வொருவருடைய வாழ்கையிலும் அவர்கள் நினைத்தது போல எல்லா சுபகாரியங்களும் இந்த ஆண்டில் நடந்து... இந்த நூற்றாண்டின் சிறந்த ஆண்டாக இந்த 2007 தேர்வு பெற எல்லாம் வல்ல இறைவன் எல்லோருக்கும் அருளட்டும்! வாழ்க வையகம்! வாழ்க மனிதகுலம்! வாழ்த்துக்கள்!

2 comments:

Anonymous said...

புத்தாண்டு உங்களுக்கும் (+குடும்பத்தாரும்) எல்லா வளங்களையும் அள்ளித் தரும் வருடமாக அமைய வேண்டுமென வழ்த்துகிறேன்... உங்கள் கனவுகள் நனவாகட்டும்... உங்கள் வாழ்க்கையில் சாந்தி, சமாதானத்தோடு மகிழ்ச்சியும் துள்ளி விளையாட வேண்டி வாழ்த்துகிறேன்...

கோபிநாத் said...

வணக்கம் பிரேம்,
சில பதிவுகளையும், நிங்கள் கவிதை நடையில் போடும் பின்னூட்டங்களையும் படித்திருக்கிறேன்..கலக்கிறிங்க..

அனால் இப்ப தான் பின்னூட்டம் இடுகிறேன்.

உங்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்