என வரைப்பூவுக்குள் தேன் எடுக்க தினந்தோறும் வந்துபோகும் தேனி நண்பர்களே!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்! என்னுடைய நிர்வாகம் என்னுடைய பணியிடத்தை சில வாரங்களுக்கு இந்தியாவுக்கு மாற்றியுள்ளது.... என்னுடைய நிருவனம் இந்தியாவில் ஒரு Project எடுத்து உள்ளார்கள்....அதற்கு என்னையும் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.... இந்தியனாக இருப்பதுமட்டுமே அதற்கு காரணம்... நான் உள்ளூர் வாசிதான் என்றாலும் ஒரு நிருவனத்தில் மாட்டிக்கொண்டால் அவர்கள் சொல்வதெல்லாம் செய்யத்தான் வேண்டியுள்ளது....இந்தியாவும் நம்முடைய தாயகம்தானே....சென்றுவரலாம் என்று நானும் சம்மதித்துவிட்டேன்... எனவே பயணம் இன்னும் இரண்டொரு நாளில் இருக்கும்.... அங்கு சென்றபிறகு பதிவுக்கு எல்லாம் நேரமிருக்கா தெரியாது....எனவே.... அனபர்கள் அனைவரும்.....நினைவுகளோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்....
என்னுடைய மின்னஞ்சல் இருக்கிறது...நன்றி!
poopremkumar@gmail.com
Monday, January 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சுகமாக (சுற்றி) போய் வாருங்கள் ப்ரேம்.
எடுத்த பணி நன்றாக நிறைவேற வாழ்த்துக்கள்...
அன்பு பிரேம்
மகிழ்ச்சியான செய்தி....உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
\\நினைவுகளோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்...\\\
கண்டிப்பாக.....
Post a Comment