Tuesday, August 21, 2007

சிங்கம் வந்திருச்சு!

அனைவருக்கும் எனது இனிய வணக்கம்!

இதுவரை சிங்லா இருந்து தனது வேலைகளை மட்டும் பார்த்து வந்த சிங்கம்! இன்று கூட்டத்தோடு சேர வந்திருக்கு! கூட்டமாயிருக்கும் தாங்கள் யாரையும் நான் பன்னி என்று சொல்லவே மாட்டேன்! நீங்க கூட்டமாயிருந்தாலும் நீங்களும் என்றும் சிங்கந்தான் எனக்கு! வாங்க சிங்கங்களா...இந்த காட்டை ஒரு கலக்கு கலக்குவோம்!

இனிது இனிது நட்பினிது!
நட்பினும் இனிது நம்பிக்கை!

1 comment:

சுற்றும் விழிச்சுடர் said...

வணக்கம் பிரேம்...புத்தம் புதிய வலைப்பதிப்பாளர் நான்..உங்கள் வலைப்பூ மிக அருமை....கமலா போக்கிரி கதை, பெயர் மாற்றம் மட்டும் தான் கண்டது போல் இருக்கிறது..keep it up..