அவளை
விழிகளுக்கு மட்டும்
பிடித்திருந்தால்
விழிகளை கழுவி
விடை கொடுத்திருப்பேன்!
இதயத்துக்குள்
இடம்பிடித்து
இறங்க மறுப்பதால்
இம்சையடைகிறேன்!
ஹ..ஹா..ஹா....கழுதைக்கு கவிதையெல்லாம் வருதுய்யா...
அட..டா..டா...கழுதை என்றதும் ஒரு கவிதை ஞாபகம் வருகிறது..
எனக்கும் கழுதைக்கும்
ஏதோ தொடர்பாம்
அவள் சொன்னால்
என்னுடைய எல்லா
கடிதத்தையும்
மிச்சம் வைக்காமல்
மேய்ந்துவிடுகிறதாம்!
என்
கடிதம் மீது பாவம்
கழுதைக்கே வந்தது
காதல்!
அந்த கழுதைக்கோ
அரவே வரவில்லை!!
சரி...சரி...கூல்ல்....கூல்ல்ல் டவுன்....
நன்றி!
Monday, February 02, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்..
//
எனக்கும் கழுதைக்கும்
ஏதோ தொடர்பாம்
//
பப்ளிக்-ல இப்படி அநியாயத்துக்கு உண்மை சொல்றீங்க பாருங்க.. Hatts Off Prem..
"பேரழகன்" படத்துல வர்ற பிரேம்குமார் நீங்கதானா??
கூல் மச்சி கூல்.. :)
Post a Comment