Monday, August 28, 2006

PRIYAMUDAN PREMKUMAR


PRIYAMUDAN PREMKUMAR
"வேட்டையாடு விளையாடு"
கமலின் ரசிகன்!
படம் பார்தாகிவிட்டது!
விமர்சிக்க விரும்பவில்லை!
தி கிரேட் கமல், எப்பொழுதும் போல சகலகலா தனத்தை காட்ட மறக்கவில்லை. "முதன் முறை..... பாடல் super!
மற்றவைகளை ஒலி படைப்பாளர்கள் யாராவது பார்துவிட்டு விமர்சணம் செய்வார்கள்!
உண்மையைச் சொல்லப்போனால், கமல் அசத்தியிருக்காரு! போய் பாத்துட்டு வாங்க...

No comments: