


இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், தலப்பா, மீசை, தாடிக்குள் ஒலிந்திருக்கும் இவர் யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு நமது அரசர் 1975-ம் ரவாகேசரி அவர்கள் ஆயிரம் கூமுட்டைகளை பரிசாக வழங்குவார்!
ஒருவரை கண்டுபிடித்தால் பரிசு கொடுக்கப்படும் இன்னொருவரை கண்டுபிடித்தால் கொடுத்த கூமுட்டைகள் திருப்பி பெற்றுக்கொள்ளப்படும்! முயற்ச்சி செய்ய விருப்பம் இருக்கா? இல்லையென்றால் இந்த இரு பறவைகளையாவது பிடித்து அவர் யார் என்று காட்டுங்கப்பா! அழகான இயற்கையின் இடையில் அந்த முகம் தெரிவதைவிட இப்படி இருப்பதே மேல்! என்ன சரியா?
1 comment:
"அழகான இயற்கையின் இடையில் அந்த முகம் தெரிவதைவிட இப்படி இருப்பதே மேல்! என்ன சரியா? "
ம்ம்ம்ம்
Post a Comment