ஹேய்....யாரை கேட்டு உள்ளே நுழைந்தாய்..ஹ! சரி....வந்துவிட்டேய்...வாழ்ந்துவிட்டாய்.....இப்ப போகிறேன் என்கிறாய்....போஓ.....(ஜெயம் படத்தில் வரும் கதாநாயகி ஸ்டைலில் சொல்வதாக வைத்துக்கொள்ளவும்)
சரி....வரும்போது ஒன்னும் கொட்டுவரவில்லை....ஆனா போகும்போது என்னவோ கையில் ஒளித்து எடுத்து செல்கிறாயே....என்ன அது?!! காட்டு...காட்டு.....
அடிப்பாவி....அது என்னுடைய உயிர்!
இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமா கொடுதே...
இப்ப மொத்தமா எடுத்துகிட்டு கிளம்பிட்டாயா!
சரி போ...பரவாயில்லை!
உன் உயிர் இங்கேதானே இருக்கு...அதுபோதும் நான் வாழ்ந்துகொள்வேன்!
இது என்ன என்று யாரும் என்னை கேட்காதீர்கள்!
காமடி எழுத நினைத்தேன்....திடீரென்று கவிதை எழுத தோன்றியது....
கடைசியில் ஒரு காபி வாங்கிவந்து டீ போட்டு வைத்திருக்கிறேன்....
யாரும் குடித்து தொலைக்காதீங்க....ஹ..ஹா...ஹா....
Monday, January 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வணக்கம் பிரியமுடன்...முதன் முதல் வந்தேன்.உங்கள் கவிதை படித்து சின்னப் புன்னகை விட்டுப் போகிறேன்.மீண்டும் வருவேன்.இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
Super Prem:))
comedy + kavithai nu kalukureenga!
Post a Comment