நல்ல வாழ்த்துக்களை
நயம்பட சொல்லியிருந்தோம்!
இதோ
தலைவருக்கும் பிறந்தநாள்
தாராளமாக வாழ்த்தலாம்
தமிழர்களே வாருங்கள்!!
தமிழகம் போன்று
தன்நிகரில்லா
தன்மானத் தலைவா!
ஸ்டைலின் அகராதியே!
உன்னை வாழ்த்துவதில்
உன்னையும் உன் நடிப்பையும்
உன்மையாக ரசிக்கும்
உன் ரசிகர்கள்
உளமாற நிறைவுகொள்கிறோம்!
வாழ்க நீ வையகம் உள்ளவரை...

கண்ணா....எனக்கு ஆயுசு நல்லாயிருக்குன்னா அதுக்கு காரணம் புகை பிடிப்பதை விட்டுவிட்டேன்! எனவே என் அன்பு ரசிகபெருமக்களே...உங்களில் யாரேனும் புகைபிடித்தால் இன்றோடு...இன்று..இன்றோடு...உங்க..உங்க தலிவர் சொல்றேன் விட்டுவிடுங்கள் கண்ணா...ஹ..ஹாஅ.ஹ்..அஹா...இதுதான் எனக்கு நீங்கள் கொடுக்கபோகும் என் பிறந்தநாள் பரிசு...என்ன சரியா...ஜீஜிபீ.!
கண்ணா....வரும்போது நாம எதுவும் கொண்டுவரவில்லை, போகும்போது நாம எதையும் கொண்டு போகபோவதில்லை...இடையில் என்ன சிகரெட்...அது இதுன்னு,,,விட்டுவிடுங்கள் ரசிகர்களே! தமிழக நண்பர்களே! வாழ்த்துக்கள்! ஜெய் ராகவேந்திரா!
5 comments:
Kalakkala irukku ponga...
BTW, unga first comment on my poem "Patchai Idhayam" sariyaana ravusu :)))
Paavam unga friends :)
You've been tagged! Pls chk out my blog for more details.
Hope you take up the challenge
Cheerio.
Nice one...Keep writing.
\\கண்ணா....எனக்கு ஆயுசு நல்லாயிருக்குன்னா அதுக்கு காரணம் புகை பிடிப்பதை விட்டுவிட்டேன்! எனவே என் அன்பு ரசிகபெருமக்களே...உங்களில் யாரேனும் புகைபிடித்தால் இன்றோடு...இன்று..இன்றோடு...உங்க..உங்க தலிவர் சொல்றேன் விட்டுவிடுங்கள்\\
அருமைங்க ...
நல்ல விஷயங்கள எங்கிட்டாவது சொல்லனும்னு நினைப்பது அருமை.
சூப்பர்:)
Post a Comment