ஒவ்வொரு ஆண்டையும் போல, இந்த ஆண்டும் தீமிதி திருவிழா, நம் சிங்கப்பூர் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோவிலில் நடைபெறவிருக்கிறது! வருகின்ற 09 அக்டோ 2006 அதிகாலை 03.00 மணி முதல் தீக்குழி இறங்கும் விழா ஆரம்பமாகவிருக்கிறது,. அது சமயம் அணைத்து பக்தர்களும் வந்திருந்து அம்மாவின் அருளைப் பெற்றுச் செல்லவும்!
No comments:
Post a Comment