Friday, September 15, 2006

ம்ம்ம்....இவுங்களும் வந்து வாழ்த்தினாங்களா?!





1 comment:

Anonymous said...

எனக்கு பிடித்த என் வரிகள்:

என்
இதயத்தை உலர்த்தி
இரும்பாக்க நினைக்கிறேன்
ஏனோ தெரியவில்லை
இன்னும் ஈரமாகவே!

ஏனோ
என் உடல்மட்டும்
எப்பொழுதும்
உலர்ந்துபோயே
உள்ளது!
ஈரமில்லா இவள்
இதயத்தில்
இருப்பதாலோ!