எனக்கு பிடித்த என் வரிகள்:என்இதயத்தை உலர்த்திஇரும்பாக்க நினைக்கிறேன்ஏனோ தெரியவில்லைஇன்னும் ஈரமாகவே!ஏனோஎன் உடல்மட்டும்எப்பொழுதும்உலர்ந்துபோயேஉள்ளது!ஈரமில்லா இவள்இதயத்தில்இருப்பதாலோ!
Post a Comment
1 comment:
எனக்கு பிடித்த என் வரிகள்:
என்
இதயத்தை உலர்த்தி
இரும்பாக்க நினைக்கிறேன்
ஏனோ தெரியவில்லை
இன்னும் ஈரமாகவே!
ஏனோ
என் உடல்மட்டும்
எப்பொழுதும்
உலர்ந்துபோயே
உள்ளது!
ஈரமில்லா இவள்
இதயத்தில்
இருப்பதாலோ!
Post a Comment